தக்காளி கார சட்னி
இட்லி, தோசை, குழிப்பணியாரம், சாதம் , ரொட்டி சப்பாத்தி போன்ற உணவுகளின் துணை உணவு.
No ratings yet
Prep Time 15 mins
Cook Time 10 mins
Course Side Dish
Cuisine Indian
Servings 5
Ingredients
- 25 சிவப்பு மிளகாய் Red chilli
- 25 மிளகு Black Pepper
- 25 வெள்ளைப்பூண்டு Garlic
- 2 tsp உப்பு Salt
- 1/2 tsp கடுகு Mustade
- 1 bunch கருவேப்பிலை Curry Leaves
- 2 tbsp நல்லெண்ணெய் Seseme oil
- 1 Piece சர்க்கரை/ வெல்லம் Jeggary
- 2 தக்காளி Tomato
- 1 tsp உளுத்தம் பருப்பு Urad Dhal
Instructions
- எடுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- எடுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- அடுப்பினை அணைக்கவும் , வதக்கிய பொருட்களை மூன்று நிமிடங்கள் ஆறவைக்கவும்
- ஆறிய பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
- இந்த இடத்தில் எடுத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாக அரைத்தால் அது கார சட்னி ஆகும்.
- மாறாக, தக்காளியை சேர்த்து அரைத்தால் தக்காளி கார சட்னி ஆகும்
- கடுகு உளுந்தம் பருப்பு , கருவேப்பிலையை நல்லெண்ணெய் விட்டு, சட்னியை தாளித்துக்கொள்ளுங்கள்
- கமகம என வாசனைமிகு தக்காளி கரசட்னி தயார் இட்லி , தோசை , சாப்பட போன்ற உணவுகளுடன் சேர்த்து sappiddu magilungal.
Notes
https://www.youtube.com/watch?v=Jd2Wwqkl7Ck&t=3s&ab_channel=Vibakya
Tried this recipe?Let us know how it was!