Potato Patties- Outer Layer
உருளைக்கிழங்கு பற்றீஸ் செய்வதற்கு தேவையான வெளிப்புற மாவினை(ரொட்டி) தயாரிக்கும் செய்முறை
No ratings yet
Prep Time 30 mins
Course Snack
Cuisine Indian
Servings 20
Ingredients
- 2 Cup கோதுமை மா (Wholewheat Flour) Raw Flour தேவையான அளவு
- 1 Cup தண்ணீர் (Normal Water) தேவையான அளவு
- 1 tsp உப்பு (Salt) தேவையான அளவு
- 1 tsp Butter/Gee தேவையான அளவு
Instructions
- கோதுமை மாவினை தண்ணீர் , உப்பு, பட்டர் சேர்த்து ரொட்டிக்கு மாவு தாயார் செய்வது போல குழைத்து 5vநிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 5 நிமிடங்களின் பின்னர் மாவினை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து , கோதுமை மா தூவி , ரொட்டி தேக்கும் பலகையில் அனைத்து மா உருண்டைகளையும் வட்டமாக தட்டி எடுத்து வைக்கவும்
- பற்றீஸ் அச்சிலே வட்டமான ரொட்டியை வைத்து அதனுள்ளே (ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளுடன்) கறியினை வைத்து மூடி, பற்றீஸ்க்களை பொரிப்பதற்கு ஏற்ப ஒவ்வொன்றாக தயாரித்து எடுத்து வைக்கவும்.
Video
Tried this recipe?Let us know how it was!