நெல்லிக்காய் ஊறுகாய்
முழு நெல்லிக்காய் ஊறுகாய் , ஊடடச்சத்துக்கள் நிறைந்த துணை உணவு.
No ratings yet
Prep Time 30 mins
Cook Time 45 mins
Course Side Dish
Cuisine Indian
Servings 5
Ingredients
- 15 முழு நெல்லிக்காய் Goose berry பெரிய நெல்லிக்காய்
- 1 tsp வெந்தயப்பொடி Fenugreek Powder தேவையான அளவு
- 1/2 tsp உப்பு Salt தேவையான அளவு
- 1/2 tsp மஞ்சள்பொடி Turmeric Powder தேவையான அளவு
- 1/2 tsp கடுகு Mustard Seeds / Powder தேவையான அளவு
- 1/2 tsp உளுத்தம் பருப்பு Urad Dal தேவையான அளவு
- 2 tbs நல்லெண்ணெய் Sesame Oil தேவையான அளவு
- 2 tsp சிவப்பு மிளகாய்பொடிRed Chili Powder தனி மிளகாய் தூள் தேவையான அளவு
Instructions
- முழு நெல்லிக்காய்களை எடுத்து தண்ணீரிலே 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- நெல்லிக்காயின் சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்
- தேவைக்கேற்ப சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம், தண்ணீர் இல்லாமல் உலர்ந்த நிலையில் வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடாகியதும், உளுத்தம் பருப்பு , கடுகினை போட்டு பொரியவிடவும்.
- எடுத்து வைத்துள்ள வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், உப்பு நெல்லிக்காய் என்பனவற்றை ஒன்றாக சேர்த்து பொரிந்த கடுகு நல்லெண்ணெய்யுடன் நன்றாக வதங்க வைத்து நீர் இல்லாமல் நெல்லிக்காய் நன்கு வதங்கியதும், எடுத்து ஆறவைத்து, காற்று புகாத டப்பா அல்லது போத்தலில் வைத்து பாவிக்கலாம்.
- நெல்லிக்காய் ஊறுகாய் தயார்
Tried this recipe?Let us know how it was!