Murukku
தென்னிந்திய பலகாரம், மொறுமொறுப்பான அரிசிமா முறுக்கு.South Indian snacks- crispy Murukku
No ratings yet
Prep Time 15 mins
Cook Time 30 mins
Course Snack
Cuisine Indian
Servings 25
Equipment
- முறுக்கு அச்சு / உரல்
Ingredients
- 2 cups அரிசி மா White raw rice powder அரிசி மா வறுக்காதது
- 2 cups கடலைமா Gram flour தேவையான அளவு
- 1/2 cup தேங்காய்ப்பால் Coconut milk விருப்பத்திற்கு ஏற்ப (Optional)
- 1 tsp உப்பு Salt தேவையான அளவு
- 1 tsp Gee / butter தேவையானஅளவு
- 1/2 tsp ஓமம் Carom Powder(Omam) தேவையானஅளவு
- 1 tsp சிவப்பு மிளகாய் Red Chilli powder தேவையானஅளவு
- 3 tbsp எள் Sesame seeds தேவையானஅளவு
- 1 cup தண்ணீர் (water) தேவையானஅளவு
- சமையல் எண்ணெய் Cooking Oil for frying Vegetable oil பொரிப்பதற்கு தேவையான அளவு
- 1 tsp பெருங்காய பொடி Asafoatida தேவையானஅளவு
Instructions
- எடுத்து வைத்துள்ள பொருட்களை தேங்காய்ப்பால் , தண்ணீருடன் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பிலே கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான மரக்கறி எண்ணெய்யை அதிலே ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் (தேவையான அளவு வெப்பநிலையை அடைந்ததும்) முறுக்கினை பிழிந்து விடவும்.
- ஒரு பக்கம் முறுக்கு நிறம் மாறியதும், மறு பக்கம் திருப்பி நன்கு பொரிய விடவும்
- முறுக்கு நன்கு பொரிந்ததும், எடுத்து ஒரு தாளில் போட்டு வைக்கவும்.
- சுவையான மொறு மொறு முறுக்கு தயார், தேநீருடன் சாப்பிட்டு மகிழுங்கள்.
Tried this recipe?Let us know how it was!