Crispy Bonda

கொண்டைக்கடலை போண்டா Chickpeas Bonda

கொண்டைக்கடலை இருந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டி வகை, மொறு மொறுப்பான போண்டா Bonda made with chickpeas.
No ratings yet
Prep Time 4 hrs 30 mins
Cook Time 20 mins
Course Snack
Cuisine Indian
Servings 4

Ingredients
  

  • 1 Cup கொண்டைக்கடலை (chickpeas- 4 hours soaked) Chickpeas- half grinded அரைவாசி அரைத்தது ( Not fully grind)
  • 1 tbsp வெங்காயம் (Chopped Onion) chopped onion பொடிதாக நறுக்கிய வெங்காயம்
  • 1 tsp பச்சை மிளகாய்  (Green Chili)   பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய்    
  • 1/2 tsp உப்பு (Salt) தேவையான அளவு
  • 1 Pinch பெருங்காய பொடி (Asafoetida Powder) தேவையான அளவு (Optional)
  • 1/2 tsp சீரகப்பொடி (Cumin) தேவையான அளவு(Optional)
  • பொரிப்பதற்கு எண்ணெய் (Veg. Oil) தேவையான அளவு(vegetable / cooking oil for fry)
  • 1 Pinch மஞ்சள் பொடி( Turmeric Powder) தேவையான அளவு
  • 1 கருவேப்பிலை (Curry leaves) தேவையான அளவு (Optional)

Instructions
 

1 கப் கொண்டைக்கடலையை தண்ணீரிலே 4 மணிநேரம்வரை ஊறவைக்கவும்.ஊறிய கொண்டைக்கடலை பருப்பினை பாதியாக சற்று நேரு நேரு என்று அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். First , soaked chickpeas 4 hours, and grind crunchy.

  • பாதியாக அரைத்த கொண்டைக்கடலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயப்பொடி, சீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கருவேப்பிலை என்பவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும். Mix all the ingredients well. (*Except Vegetable Oil)
  • இப்போது கலந்த மாவின் பதம், கடலைப்பருப்பு வடைக்கு இருப்பதுபோல, கைகளால் உருண்டைகளாக பிடிப்பதற்கு ஏற்ப இருக்கும். Now the chickpeas flour is ready.
  • ஒரு தட்டிலே எல்லா மாவினையும் உருண்டைகள் பிடித்து வைக்கவும். Make some round shapes. (use your palms hands)
  • அடுப்பிலே ஒரு கடாயை ஏற்றி, (ஓரளவு தீயிலே) எண்ணெய் சூடானவுடன், பருப்பு உருண்டைகளை, தூளிலே பிரட்டி எடுத்து பொரியவிடுங்கள். Turn on the stove with enough flame, use the nonstick fry pan, add some vegetable oil and fry the Bonda.
  • அடுத்து, போண்டாவின் எல்லா பக்கமும் பொன் நிறம்போல நன்கு பொரிந்து வருவதற்கு திருப்பி விட்டு விடுங்கள். Flip the Bonda , needs both side frying.
  • இப்போது போண்டா நன்றாக உள்ளே வெந்து பொன் நிறத்திலே எண்ணெய்யில் மிதந்து வரும்போது, (எண்ணெய் குமிழிகள் வெகுவாக குறைந்திருக்கும் ) எடுத்து ஒரு கடதாசி தாளில் வையுங்கள். The Bonda colour will change light brown / golden colour.(You ay see, there is no bubbles in the oil)
  • மொறு மொறு போண்டா தயார், தேநீருடன் அல்லது காபியுடன் பரிமாறினால் அதன் சுவையே அமோகம்தான். Crispy Bonda ready to save with Tea/ Coffee.

Notes

  • கொண்டைக்கடலையில் போண்டா செயும்போது , பெருங்காயம், சீரகம் சேர்ப்பது வாய்வினை மட்டுப்படுத்துவதற்காகவும் உணவு செரிமானம் அடையவும் உதவும்.
  • கருவேப்பிலை(Optional) உபயோகிப்பது , கண்ணிற்கு குளிர்ச்சி தரும், தலைமுடி வளர்ச்சிக்கு உதவிபுரியும் போன்ற இன்னும் பல நன்மைகள் இருப்பதாக முன்னோர்களின் அனுபவதில் வழிவந்த பழக்கமாகும்.
  • இந்த கொண்டைக்கடலையானது, கடலைப்பருப்பினை போல் அல்லாது, மென்று சாப்பிடுவதற்கு உகந்ததாகவும் அதேவேளை மொறு மொறுப்பாகவும் உள்ள சிற்றுண்டியாகும்.
Tried this recipe?Let us know how it was!

Related Topics

Sowmya Kirubakaran

Vibakya Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Featured Articles
Promoted
Explore