தட்டு ரொட்டி / Coconut Rotti

தட்டு ரொட்டி அல்லது தேங்காய் ரொட்டி , இலங்கை இந்தியா போன்ற நாட்டு மக்களால் விரும்பி உண்ணப்படும் சமைத்த உணவு. இலங்கையில் பொல் ரொட்டி எனவும் வழங்கப்படுகின்றது.